Presentation is loading. Please wait.

Presentation is loading. Please wait.

எனது நகரத்திற்கு வேண்டிய நீர்

Similar presentations


Presentation on theme: "எனது நகரத்திற்கு வேண்டிய நீர்"— Presentation transcript:

1 எனது நகரத்திற்கு வேண்டிய நீர்

2

3 மேஜிக் !!!

4

5 மேஜிக் !!!

6 மேஜிக் ? உண்மையில் இது மேஜிக் இல்லை !

7 உங்களின் மாகாணத்தில் உள்ள ஒரு நதியிலிருந்து நான் வருகிறேன்.
Municipal water supply for most cities comes from rivers or lakes. Water treatment is required for water from surface water sources such as rivers and lakes.

8 உங்களின் நகரத்திற்கு அருகில் உள்ள ஒரு ஏரி அல்லது ஒரு நீர்த் தேக்கம்
இவைகளிலிருந்து வருகிறேன். Magic? Municipal water supply for most cities comes from rivers or lakes. Water treatment is required for water from surface water sources such as rivers and lakes.

9 நிலத்தின் கீழ் உள்ள ஆழமான இடத்திலிருந்து நான் வருகிறேன்.
ஆற்றுப்படுகை, மற்றும் சில இடங்களில் குழாய்க்கிணறுகள் இருக்கின்றன. ஆகையால், கோடை மாதங்களில், நான் அவைகளிலிருந்து வருகிறேன். For some of the larger cities, deep borewells may be dug into river beds and the water can be drawn from these underground aquifers when the river / lake source is insufficient (typically during summer months). Groundwater is relatively cleaner and does not require the entire treatment process detailed below. Groundwater may only need to be treated for chemical contamination, if any.

10 கடலிருந்த்து நான் வருகிறேன் ......
ஆனால், அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பது என் கைகளில் இல்லை. ஏனென்றால், உங்களை நான் அடைவதற்குள், நான் பலவிதமான பாதைகளில் பயணிக்கப் படுகிறேன். Some coastal cities have started looking at seawater distillation for getting drinking water. This process uses a lot of energy and is not very common. Desalination of seawater involves a whole different process and this is not detailed in this presentation.

11 ஒரு பெரிய குழாய் என்னைத் தன் உள்ளே இழுத்துக் கொள்கிறது.

12 எங்களுடைய பாதையில் ஒரு பெரிய வலை போடப்பட்டிருக்கிறது.
எங்களால் அந்த வலையில் பயணிக்க முடியும் தான். ஆனால் எங்களது மூன்று நண்பர்களான குழாங்கல், கம்பு, இலை ஆகியவைகள் எங்களது பாதையை அடைத்துக் கொண்டு வழி விடுவதில்லை.

13 Along the way, there was a mesh. We could go through but 3 friends of
ஒரு பெரிய ஆலையை அடையும் வரை, ஒரு குழாய் எங்களை நீண்ட தூரம் தள்ளிக் கொண்டே வந்தது. அந்த ஆலையின் பெயர் – நீர்சுத்திகரிக்கும் தொழிற்சாலை. அந்த இடத்தைச் சுற்றி பலவிதமான அறிவிப்புப் பலகைகள் இருந்தன. அவைகளில் “தடை செய்யப்பட்ட பாதை” என்ற அறிவிப்பு எச்சரிக்கை வாசகங்கள் இருந்தன. இந்த எச்சரிக்கை அறிவிப்பு ஏன் என்று நான்ஆச்சரியப்படுகிறேன். உங்களுக்குக் காரணம் தெரியுமா? Along the way, there was a mesh. We could go through but 3 friends of ours (pebble, stick and leaf) couldn’t make it. A pipe sucked us in Water treatment plants are restricted areas for security reasons. Water for an entire city is treated there and quality needs to be maintained carefully.

14 ப்லாக்குலேஷன் (Flocculation) என்ற நுண் திரவமிதவைத் திரட்டு
ஒரு இருட்டான சோர்வைக் கொடுக்கும் குழாயிலிருந்து வேகமாக ஓடி வந்து, ஒரு பெரிய தொட்டியை அடைந்தோம்.. நாங்கள் அந்தப் பெரிய தொட்டியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் சமயம், அலுமினியம் சல்பேட் (அலும் என்று அவனை நாம் அழைக்கலாம் ) மற்ற அவனது சில நண்பர்களுடன் எங்களுடன் சேர்ந்து கொண்டான். Flocculation is a process which removing any turbidity or colour in the raw water so that it is clear and colourless. This is done by causing a precipitate to form in the water which can be removed using simple physical methods. Ferric Chloride or Aluminium sulphate is added to the raw water along with a polymer that acts as a catalyst. A very small quantity of the polymer is required. These form sticky particles called ‘floc’ which attract colloidal and other particles suspended in water. Initially the precipitate forms as very small particles but as the water is gently stirred, the ‘floc’ particles along with the suspended colloidal particles stick together to form bigger particles - this process is called flocculation or coagulation. The combined weight of the dirt and the alum (floc) become heavy enough to sink to the bottom during sedimentation. During the flocculation process, colloidal particles that are very difficult to settle by gravity can be removed. The positive and negative ions coalesce and the chemicals hasten this process. The colloidal particles also carry bacteria. The churning process helps to spread the chemicals across the flocculation tank. Before the chemicals are added to the flocculation tank, a lab (jar) test is done, which tells us the different dosages and normalities of chemicals required for flocculation.

15 ப்லாக்குலேஷன் என்ற நுண் திரவமிதவைத் திரட்டு (Flocculation)
அலுமும், அவனது நண்பர்களும் பசை போல் ரொம்பவும் ஒட்டும் குணம் உள்ளவர்கள். நதியில் இருந்தே ‘தூசு’ என்று பெயர் கொண்ட என் தோழர்கள் கூடவே என்னுடன் இருந்தனர். அந்த என் தோழர்கள் முன்பு வழியில் இருந்த வலையையும் தாண்டி வந்தவர்கள். அந்த என் தோழர்கள் இப்போது உண்மையிலேயே அலும்-நண்பர்களிடம் வசீகரிக்கப்பட்டு விட்டார்கள். Flocculation is a process which removing any turbidity or colour in the raw water so that it is clear and colourless. This is done by causing a precipitate to form in the water which can be removed using simple physical methods. Ferric Chloride or Aluminium sulphate is added to the raw water along with a polymer that acts as a catalyst. A very small quantity of the polymer is required. These form sticky particles called ‘floc’ which attract colloidal and other particles suspended in water. Initially the precipitate forms as very small particles but as the water is gently stirred, the ‘floc’ particles along with the suspended colloidal particles stick together to form bigger particles - this process is called flocculation or coagulation. The combined weight of the dirt and the alum (floc) become heavy enough to sink to the bottom during sedimentation. During the flocculation process, colloidal particles that are very difficult to settle by gravity can be removed. The positive and negative ions coalesce and the chemicals hasten this process. The colloidal particles also carry bacteria. The churning process helps to spread the chemicals across the flocculation tank. Before the chemicals are added to the flocculation tank, a lab (jar) test is done, which tells us the different dosages and normalities of chemicals required for flocculation.

16 ப்லாக்குலேஷன் என்ற நுண் திரவமிதவைத் திரட்டு (Flocculation)
அலுமும், அவன் நண்பர்கள் எல்லாம் தூசி என்ற பொருடன் ஒன்றாக ஒட்டிக் கொண்டு விட்டார்கள். அந்த ஒட்டுண்ட பொருளை – “மண்டித் திரட்டு” (FLOC) என்று அழைக்கலாம். Flocculation is a process which removing any turbidity or colour in the raw water so that it is clear and colourless. This is done by causing a precipitate to form in the water which can be removed using simple physical methods. Ferric Chloride or Aluminium sulphate is added to the raw water along with a polymer that acts as a catalyst. A very small quantity of the polymer is required. These form sticky particles called ‘floc’ which attract colloidal and other particles suspended in water. Initially the precipitate forms as very small particles but as the water is gently stirred, the ‘floc’ particles along with the suspended colloidal particles stick together to form bigger particles - this process is called flocculation or coagulation. The combined weight of the dirt and the alum (floc) become heavy enough to sink to the bottom during sedimentation. During the flocculation process, colloidal particles that are very difficult to settle by gravity can be removed. The positive and negative ions coalesce and the chemicals hasten this process. The colloidal particles also carry bacteria. The churning process helps to spread the chemicals across the flocculation tank. Before the chemicals are added to the flocculation tank, a lab (jar) test is done, which tells us the different dosages and normalities of chemicals required for flocculation.

17 ப்லாக்குலேஷன் என்ற நுண் திரவமிதவைத் திரட்டு (Flocculation)
அலும் , அவன் நண்பர்கள் எல்லாம் தூசி என்ற என் நண்பர்களுடன் ஒன்றாக ஒட்டிக் கொண்டு விட்டார்கள். அந்த ஒட்டுண்டப் பொருளை – “மண்டித் திரட்டு” (FLOC) என்று அழைக்கலாம். Flocculation is a process which removing any turbidity or colour in the raw water so that it is clear and colourless. This is done by causing a precipitate to form in the water which can be removed using simple physical methods. Ferric Chloride or Aluminium sulphate is added to the raw water along with a polymer that acts as a catalyst. A very small quantity of the polymer is required. These form sticky particles called ‘floc’ which attract colloidal and other particles suspended in water. Initially the precipitate forms as very small particles but as the water is gently stirred, the ‘floc’ particles along with the suspended colloidal particles stick together to form bigger particles - this process is called flocculation or coagulation. The combined weight of the dirt and the alum (floc) become heavy enough to sink to the bottom during sedimentation. During the flocculation process, colloidal particles that are very difficult to settle by gravity can be removed. The positive and negative ions coalesce and the chemicals hasten this process. The colloidal particles also carry bacteria. The churning process helps to spread the chemicals across the flocculation tank. Before the chemicals are added to the flocculation tank, a lab (jar) test is done, which tells us the different dosages and normalities of chemicals required for flocculation.

18 ப்லாக்குலேஷன் என்ற நுண் திரவமிதவைத் திரட்டு (Flocculation)
நாங்கள் பிறகு கலக்கப்பட்டு கடையப்பட்டோம். அதிகமான தூசுகள் எங்களைச் சுற்றி மேலும் ஒட்டிக் கொண்டதால், மண்டித் திரட்டு மேலும் பெரியதாகிக் கொண்டு வந்தது. இன்னும் பல மண்டித் திரட்டுக்கள் உருவாவதையும் நாங்கள் கண்டோம் Flocculation is a process which removing any turbidity or colour in the raw water so that it is clear and colourless. This is done by causing a precipitate to form in the water which can be removed using simple physical methods. Ferric Chloride or Aluminium sulphate is added to the raw water along with a polymer that acts as a catalyst. A very small quantity of the polymer is required. These form sticky particles called ‘floc’ which attract colloidal and other particles suspended in water. Initially the precipitate forms as very small particles but as the water is gently stirred, the ‘floc’ particles along with the suspended colloidal particles stick together to form bigger particles - this process is called flocculation or coagulation. The combined weight of the dirt and the alum (floc) become heavy enough to sink to the bottom during sedimentation. During the flocculation process, colloidal particles that are very difficult to settle by gravity can be removed. The positive and negative ions coalesce and the chemicals hasten this process. The colloidal particles also carry bacteria. The churning process helps to spread the chemicals across the flocculation tank. Before the chemicals are added to the flocculation tank, a lab (jar) test is done, which tells us the different dosages and normalities of chemicals required for flocculation.

19 வண்டற்படிவு (Sedimentation)
பிறகு நாங்கள் வேறு ஒரு தொட்டியில் தள்ளப்பட்டோம். ஆஹா ! இனிமேல் எங்களுக்கு ஓய்வுதான். இது வண்டல் படிவு தொட்டி என்று அழைக்கப்படுகிறது. ஹேய்! மண்டித் திரட்டுகள் கீழே மூழ்குகின்றன. கனமானவைகள் முதலில் கீழே போகின்றன. எங்கள் நண்பன் தூசியும் கூட மண்டித்திரட்டில் ஒட்டிக்கொண்டு கீழே போகிறான். நாங்கள் இந்தத் தொட்டியில் சுமார் 2 மணி நேரம் இருந்தோம். அப்போது, எல்லா மண்டித்திரட்டுகளும் கீழே அடியில் போய் தங்கி, ஒரு பிசுபிசுப்பான பெரிய பிண்டமாக உருவாகிவிடுகிறது. அந்த பசைப் பிண்டத்தை சேறு என்று அழைக்கிறார்கள். Water exiting the flocculation basin may enter the sedimentation tank, also called a clarifier or settling tank. It is a large tank with slow flow, allowing floc to sink to the bottom. The sedimentation tank is best located close to the flocculation tank so the transit between does not permit settlement or floc break up. Sedimentation tanks can be rectangular, where water flows from end to end, or circular where flow is from the centre outward. Tube settlers are much faster. Sedimentation tank outflow is typically over a weir so only a thin top layer - furthest from the sediment - exits. The amount of floc that sinks is dependent on the time the water spends in the tank and the depth of the tank. The typical clarifier retention time is 2 – 2.5 hours. A deep tank will allow more floc to settle out than a shallow tank. This is because large particles settle faster than smaller ones, so large particles bump into and integrate smaller particles as they settle. In effect, large particles sweep vertically though the tank and clean out smaller particles on their way to the bottom. As particles settle to the bottom of the basin a layer of sludge is formed on the floor of the tank. This layer of sludge must be removed and treated. The amount of sludge that is generated is significant, often 3%-5% of the total volume of water that is treated. The cost of treating and disposing of the sludge can be a significant part of the operating cost of a water treatment plant. The tank may be equipped with mechanical cleaning devices that continually clean the bottom of the tank or with hopper bottoms which can open out. (source: Wikipedia:

20 பெருமணல் வடிகட்டி (Rapid sand filtration)
பிறகு நாங்கள் வேகமாக பல அடுக்குகளில் மணல் மற்றும் சரளைக் கற்கள் உள்ள் இன்னொரு தொட்டி வழியாகச் சென்றோம். சிறிய மண்டித்திரட்டுகள் அவற்றுடன் ஒட்டாத சில தூசிகளுடன் மணலில் பிடிபட்டு விட்டன. In municipalities and small towns slow sand filters are used. In some cases, the water may be passed through activated carbon filters that remove odd odours and tastes.

21 குளோரின் முறை சுத்திகரிப்பு (Chlorination)
 சிறிய அளவில் குளோரின் எங்களது தொட்டியில் சேர்க்கப் படுகிறது. பாக்டீரியா, நுண்ணிய ஓரணு உயிர், தொற்று நோய்க் கிருமிகள், குடற் புழுக்கள் மற்றும் நுண்ணிய கிருமிகள் போன்ற நோய்க் கிருமிகளை அந்த குளோரின் கொன்று விடும். will give you some more information on municipal water treatment systems in India

22 பிறகு நாங்கள் ஒரு நீண்ட பயணம் செய்தோம்
குழாய்கள் மூலமாக Photo by C C Krause; Source:

23 உங்கள் நகரத்திற்குள் உள்ள பெரிய தொட்டிகளுக்கு.
Photo by John Brian Silverio; Source:

24 பிறகு அங்கிருந்து உங்கள் பள்ளிக் கூடத்திற்கு அருகில் உள்ள மேல் நிலைத் தொட்டிகளுக்குள் விழுந்தோம்.
Photo by BockBilbo; source:

25 இன்று காலையில் நாங்கள் உங்களது
பள்ளிக்கு வந்தோம்.. ஆமாம், இதோ இங்கே நாங்கள் வந்து விட்டோம். .. உங்களது குழாய் மூலமாக வெளியே.

26 மாசுநீர் சுத்திகரிப்பு (Waste water treatment)
எங்களது பயணம் இத்துடன் முடிய வில்லை ஒரு முறை நீங்கள் உங்களது கைகளை எங்களை வைத்து அலம்பியவுடன் அல்லது கழிப்பிடத்தில் எங்களை கீழே தள்ளும் பொழுது, உங்களது பள்ளியின் கழிவு நீர் ஓடை வழியாக நாங்கள் வெளியேறுகிறோம். அங்கிருந்து உங்கள் நகத்தில் உள்ள் பெரிய கழிவு நீர் ஓடையின் மூலமாக, மாசு நீர் சுத்திகரிப்பு ஆலையை அடைகிறோம்.

27 மாசு நீர் சுத்திகரிப்பு ஆலையை அடைந்தவுடன், நாங்கள் உங்கள் பார்வைக்கு இப்படித்தான் இருப்போம்.
மலம், சோப்பு, ஆயில், எண்ணையப் பசை, கழுவு நீர், அமிலங்கள் - எல்லாவகையான அழுக்குப் பொருள்கள் – இவைகள் மலிந்து நாங்கள் இருப்போம். At the first stage is a grit filter that removes large solid material that comes into the sewage system Photo by flippy rice; Source:

28 வண்டற்படிவு (Sedimentation)
எல்லாவிதமான திடப்பொருள்களும் பிரித்தெடுக்கப்படுகின்றன. பிறகு நாங்கள் வண்டற்பிரிவு தொட்டிக்குச் செல்கிறோம். அங்கு, சேறு கீழே படிகிறது. ஆயில் மற்றும் எண்ணெய்ப் பசை மேலே மிதக்கின்றன. இவைகள் இரண்டையும் அகற்றுகிறார்கள். The sewage is then allowed to stay in sedimentation tanks. Oil and grease that float above are removed, as is the sludge that settles in the bottom. This is called primary treatment of wastewater. Sludge treatment is a major issue and lesser the sludge, easier it is to manage sewage. Sewage sludge can occupy large areas of land. It therefore needs to be dried and compacted or it can be anaerobically digested to release methane. Photo by Benjamin Pender; Source:

29 துளித்துளியாக வடிகட்டுதல் ( Trickling Filter)
பாறைகள் மற்றும் சரலைக் கற்கள் பரப்பிய படுக்கை அமைப்பின் மேல் நுண் கிருமிகள் படர்ந்திருக்கும் பகுதிகளின் வழியாக நாங்கள் துளித் துளியாகச் செல்வோம். பாறைகள் – சரலைக் கற்கள் இவைகளின் மேலுள்ள பாக்டீரியா, நுண்ணிய ஒரணு உயிர் மற்றும் காளான் ஆகியவைகள் சாக்கடை நீரில் உள்ள உயிருள்ள இனங்களை தின்று விடுகின்றன. The rotating arms slowly pour the wastewater onto a bed of stones and gravel on which microorganisms grow as a film. The stones and gravel provide a substrate for growth of the micro organisms. These organisms digest the organic matter in the sewage as it trickles through the bed. Photo by Naturenet; Source:

30 காற்றுமுறை சுத்திகரிப்பு (Aeration)
காற்று சுத்திகரிப்புத் தொட்டிகளில் இருக்கும் எங்களின் மேல் காற்று வேகமாக வீசும்படிச் செய்யப்படுகிறது. நாங்கள் மீண்டும் துளித்துளி வடிகட்டி வழியாகச் செல்ல வேண்டி இருக்கும். சில சமயங்களில், நாங்கள் மூன்றாவது சுத்திகரிப்பு முறை மூலமாகச் செல்ல வேண்டி இருக்கும். அதில், சில அமிலங்கள் சேர்க்கப்பட்டு, எங்களை இன்னும் தூய்மைப் படுத்துகிறார்கள்.   பிறகு, நாங்கள் ஒரு ஓடையில் சங்கமமாகிறோம்.       The process of aeration enhances bacterial growth that can digest the organic matter in the wastewater. Most municipalities release treated water after secondary treatment (aeration and trickling filter). In some cities like Bangalore, tertiary treatment systems are also present in some wastewater treatment plants. In tertiary treatment, chemicals are added to further improve the quality of water to drinking water standards. This water is usually supplied to nearby industries for use in their processes.

31 திரும்ப நினைவு கூறல் – நீர் சுத்திகரிப்பு
ப்லாக்குலேஷன் என்ற நுண் திரவமிதவையைத் திரட்டுத் தொட்டி (Flocculation tank) முதல் வடிகட்டிகள் – பெரிய அசுத்தப் பொருட்களை அகற்றுதல். (Primary Filters)  நதிகள் – ஏரிகளிலிருந்து வரும் நீர் வண்டற்படிவு தொட்டி (Sedimentation tank) நகரத்தின் நீர்த் தொட்டிகளுக்கு விரைவான – மெதுவான மணல் வடிகட்டி (Rapid / slow sand filtration) குளோரின் முறை சுத்திகரிப்பு (Chlorination)

32 திரும்ப நினைவு கூறல் – நீர் சுத்திகரிப்பு
நகரத்திலிருந்து வரும் கழுவு நீர் கற்கள்-மணல் வழி வடிகட்டுதல் – பெரிய அசுத்தப் பொருள்களை நீக்குவதற்கு. (Grit Filters (to remove large matter)) வண்டற்படிவுத் தொட்டி (Sedimentation tank) துளித்துளியாக வடிகட்டும் தொட்டி (Trickling filter) ஓடைக்கு மூன்றாவது கட்ட சுத்திகரிப்பு. (Tertiary treatment) இரண்டாவது கட்ட வடிகட்டுதல் (Secondary filters) காற்றுமுறை சுத்திகரிப்பு (Aeration)

33 பயிற்சி ஒரு நீர் அல்லது மாசு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு
களப்பணி நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யவும். இந்த நேர்காணலைப் பற்றிய மாணவர்களின் கருத்துக்களை வைத்து காட்சிக்கு வைக்கும் விதமான ஒரு விபர அறிக்கையினை தயாரிக்கும் பயிற்சியினை மாணவர்களைச் செய்யச் சொல்லவும். நீரைக் கொண்டு வருவதற்கும், மாசு நீரை சுத்திகரிக்கவும் எவ்வளவு மின் சக்தி தேவைப்படும் என்று நீங்கள் நினைக்கிறீகள் ?


Download ppt "எனது நகரத்திற்கு வேண்டிய நீர்"

Similar presentations


Ads by Google