Presentation is loading. Please wait.

Presentation is loading. Please wait.

ஒன்பதாம் வகுப்பு பருவம்-2 அறிவியல்

Similar presentations


Presentation on theme: "ஒன்பதாம் வகுப்பு பருவம்-2 அறிவியல்"— Presentation transcript:

1 ஒன்பதாம் வகுப்பு பருவம்-2 அறிவியல்
மதிப்பீடு வினா விடைத் தொகுப்பு ஒன்பதாம் வகுப்பு பருவம்-2 அறிவியல் ஆக்கம் : மீனா.சாமிநாதன் M.Sc.,B.Ed.,M.Phil., பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி பழையவலம், திருவாரூர் மாவட்டம். கல்வி அமுது

2 ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம்…
குறிப்பு: ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம்… இந்த Presentation ஒன்பதாம் வகுப்பு – இரண்டாம் பருவம் அறிவியல் பாட அலகு-1 (வெப்பம்) க்கானது. இந்த PPT யில் புத்தக மதிப்பீடு வினாக்கள், QR CODE மதிப்பீடு வினாக்கள் மற்றும் கூடுதல் வினாக்களைக் கொண்ட பயிற்சி வினாக்கள் இடப்பெற்று உள்ளன. மதிப்பீடு வினாக்கள் திரையில் வந்த பிறகு மாணவர்களை விடை காணச் செய்து பின்பு க்ளிக் செய்யும் போது தானாக விடைகள் தோன்றும் படி உருவாக்கியுள்ளோம். இந்த மதிப்பீடு தொகுப்பு மாணவர்களை ஆர்வத்துடன் பங்கேற்க உதவும். பதிவிறக்கியமைக்கும் பயன்படுத்தியமைக்கும் கல்விஅமுதுவின் நன்றி !!! கல்வி அமுது கல்வி அமுது

3 நினைவில் கொள்க கல்வி அமுது

4 நினைவில் கொள்க கல்வி அமுது

5 பயிற்சி - 1 கல்வி அமுது

6 கல்வி அமுது http://kalviamuthu.blogspot.com

7 கல்வி அமுது http://kalviamuthu.blogspot.com

8 கதிர்வீச்சு கடலில் நிலத்திற்கு வெப்பச்சலனம் உள்ளுறை வெப்பம்
கல்வி அமுது

9 கல்வி அமுது http://kalviamuthu.blogspot.com

10 கல்வி அமுது http://kalviamuthu.blogspot.com

11 கல்வி அமுது http://kalviamuthu.blogspot.com

12 கல்வி அமுது http://kalviamuthu.blogspot.com

13 திடப் பொருள் திரவப்பொருள் உருகுதல் திடப் பொருள் வாயுப் பொருள்
கல்வி அமுது

14 வெப்பம் ஜீல் உள்ளுறை தன் வெப்பச்சலனம்
கல்வி அமுது

15 பயிற்சி - 2 கல்வி அமுது

16 கல்வி அமுது http://kalviamuthu.blogspot.com

17 கல்வி அமுது http://kalviamuthu.blogspot.com

18 கல்வி அமுது http://kalviamuthu.blogspot.com

19 கல்வி அமுது http://kalviamuthu.blogspot.com

20 கல்வி அமுது http://kalviamuthu.blogspot.com

21 கல்வி அமுது http://kalviamuthu.blogspot.com

22 கல்வி அமுது http://kalviamuthu.blogspot.com

23 கல்வி அமுது http://kalviamuthu.blogspot.com

24 கல்வி அமுது http://kalviamuthu.blogspot.com

25 பயிற்சி - 3 வெப்பக் கடத்தல் வெப்பச் சலனம் வெப்பக் கதிர்வீச்சு
I.கோடிட்ட இடத்தை நிரப்புக. தி்டப்பொருட்களை வி்ட திரவப்பொருட்கள் ______________ விரிவடையும். ( குறைவாக / அதிகமாக ) வாயுப்பொருட்கள் திட,திரவப் பொருட்களை வி்ட _______________ விரிவடையும். ( குறைவாக / அதிகமாக ) வெப்பமானது எத்தனை வழிகளில் பரவுகி்றது.அவை i) ___________________ ii) ___________________ iii) ___________________ வெப்பக் கடத்தல் வெப்பச் சலனம் வெப்பக் கதிர்வீச்சு கல்வி அமுது

26 வெப்பக் கதிர்வீச்சு வெப்பக்கடத்தல் வெப்பச்சலனம்
4. பருப்பொருளின் உதவியுமின்றி வெப்ப ஆற்றல் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குப் பரவும் நிகழ்வு ____________ 5. அதிக வெப்பநிலையில் உள்ள ஒரு பொருளிலிருந்து குறைவான வெப்பநிலையில் உள்ள ஒரு பொருளுக்கு மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பம் பரவும் நிகழ்வு __________________. 6. ஒரு திரவத்தின் அதிக வெப்பமுள்ள பகுதியில் இருந்து குறைவான வெப்பமுள்ள பகுதிக்கு மூலக்கூறுகளின் உண்மையான இயக்கத்தால் வெப்பம் பரவும் நிகழ்வு __________________. வெப்பக் கதிர்வீச்சு வெப்பக்கடத்தல் வெப்பச்சலனம் கல்வி அமுது

27 விடை : (தாமிரம்>அலுமினியம்>பித்தளை >இரும்பு,)
7. வெப்பக்கடத்தலும், வெப்பச்சலனமும் _________ல் பரவாது. கீழ்கண்ட உலோகங்களினை வெப்பக்கடத்துத் திறன் அடிப்படையில் வரிசைப்படுத்துக. _______________. (இரும்பு,தாமிரம்,பித்தளை,அலுமினியம்) பகல் நேரங்களில் நிலப்பரப்பு கடல் நீரை விட அதிகமாக _____________. குளிரும் / சூடாகும். இரவு நேரங்களில் கடல் நீர் நிலப்பரப்பினை விட அதிகமாக ________________. விடை : வெற்றிடத்தில் விடை : (தாமிரம்>அலுமினியம்>பித்தளை >இரும்பு,) விடை : சூடாகும் விடை : சூடாகும் கல்வி அமுது

28 II. ஓரிரு வார்த்தையில் விடையளி 1
விடை : i) ஃபாரன்ஹீட் அளவீடு ii) செல்சியஸ் அளவீடு iii) கெல்வின் அளவீடு விடை : F = 9/5 C+32 விடை : C = 5/9 (F-32) கல்வி அமுது

29 செல்சியஸ் அளவீட்டை கெல்வின் அளவீடாக மாற்றத்
செல்சியஸ் அளவீட்டை கெல்வின் அளவீடாக மாற்றத் தேவையான சமன்பாடு ________________. கெல்வின் அளவீட்டை செல்சியஸ் அளவீடாக மாற்றத் 6. செல்சியஸ் அளவீட்டில் உறைநிலைப் புள்ளி __________. செல்சியஸ் அளவீட்டில் ஆவியாதல் புள்ளி __________. ஃபாரன்ஹீட் அளவீட்டில் உறைநிலைப் புள்ளி __________. ஃபாரன்ஹீட் அளவீட்டில் ஆவியாதல் புள்ளி __________. தனிச் சுழி வெப்பநிலை ________________. விடை : K = C விடை : C = K விடை : 0°C விடை : 100°C விடை : 32°F விடை : 212° F விடை : 0K (அ) °C கல்வி அமுது

30 212 273.15 -273 _?_ ___ ___ III. விடுபட்ட இட்த்தை நிரப்புக. ? ?
கல்வி அமுது

31 IV.சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. வெப்பத்தின் அலகு
அ) JKg-1 K ஆ) JK இ) கெல்வின் ஈ) ஜீல் 2. வெப்பநிலையின் SI அலகு 3. வெப்ப ஏற்புத்திறனின் SI அலகு 4. தன் வெப்ப ஏற்புத்திறனின் SI அலகு 5. நீரின் தன் வெப்ப ஏற்புத்திறன் அ) 2100JKg-1 K-1 ஆ) 3900JKg-1 K இ) 4180JKg-1 K ஈ) 4139JKg-1 K-1 கல்வி அமுது

32 உருகுதல் உறைதல் ஆவியாதல் குளிர்தல் பதங்கமாதல்
V. கீழுள்ள கூற்று தவறா, சரியா தவறாக இருப்பின் திருத்துக. ஒரு பொருள் வெப்பத்தை உட்கவர்ந்து தி்ட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறும் நிகழ்வு – ஆவியாதல் ஒரு பொருள் வெப்பத்தை வெளிவிட்டு திரவ நிலையில் இருந்து திட நிலைக்கு மாறும் நிகழ்வு - குளிர்தல் ஒரு பொருள் வெப்பத்தை உட்கவர்ந்து தி்ரவ நிலையில் இருந்து வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு – உருகுதல் வாயு நிலையில் இருக்கும் ஒரு பொருள் வெப்பத்தை வெளிவிட்டு திரவமாக மாறும் நிகழ்வு - பதங்கமாதல் வெப்பப்படுத்தும் போது திடப்பொருள் நேரிடையாக வாயுவாக மாறும் நிகழ்வு – கொதித்தல் உருகுதல் உறைதல் ஆவியாதல் குளிர்தல் பதங்கமாதல் கல்வி அமுது

33 மீனா.சாமிநாதன்அரசு உயர்நிலைப்பள்ளி பழையவலம்
ஆக்கம் : மீனா.சாமிநாதன்அரசு உயர்நிலைப்பள்ளி பழையவலம் ஒருங்கிணைப்பாளர்கள் : மீனா.மேகநாதன் அ.மே.நி.பள்ளி,புலிவலம் இரா.நவநீதகிருஷ்ணன் அ.மே.நி.பள்ளி,கடுவங்குடி வீர.செந்தில்குமார் அ.உ.பள்ளி, திருத்தங்கூர். மேலாய்வாளர் : இரா.சக்திவேல் அ.உ.பள்ளி மணக்கால் அய்யம்பேட்டை திருவாரூர் மாவட்டம் கல்வி அமுது


Download ppt "ஒன்பதாம் வகுப்பு பருவம்-2 அறிவியல்"

Similar presentations


Ads by Google