Presentation is loading. Please wait.

Presentation is loading. Please wait.

Www.pastorasir.org மலைகள் எல்லாம் வழிகளாக்குவார் நம் பாதையேல்லாம் செவ்வையாக்குவார் Malaikal ellam vazhikall akuvar nam paathai ellam sevaiyaakuvar மலைகள்கலங்காதேஆபிரகாமின்பெரியபூமி

Similar presentations


Presentation on theme: "Www.pastorasir.org மலைகள் எல்லாம் வழிகளாக்குவார் நம் பாதையேல்லாம் செவ்வையாக்குவார் Malaikal ellam vazhikall akuvar nam paathai ellam sevaiyaakuvar மலைகள்கலங்காதேஆபிரகாமின்பெரியபூமி"— Presentation transcript:

1 மலைகள் எல்லாம் வழிகளாக்குவார் நம் பாதையேல்லாம் செவ்வையாக்குவார் Malaikal ellam vazhikall akuvar nam paathai ellam sevaiyaakuvar மலைகள்கலங்காதேஆபிரகாமின்பெரியபூமி தடை B min

2 கலங்காதே திகையாதே நிச்சயமாகவே முடிவு உண்டு Kalangaathae thikaiyaathae Nichayamaakavae mudivu undu மலைகள்கலங்காதேஆபிரகாமின்பெரியபூமி தடை

3 ஆபிரகாமின் தேவன் அவர் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவன் அவர் நம்முடைய தேவன் Abhirakamin Devan Avar isacin devan Jacobin devan Avar Namudaiya Devan மலைகள்கலங்காதேஆபிரகாமின்பெரியபூமி தடை

4 பெரிய பர்வதமே எம்மாத்திரம் செருபாபேல் முன்னே சமமாகுவாய் முத்திரை மோதிரமாய் தெரிந்து கொண்டாரே இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோமே Periya parvathamae emmathiram Serupaapael munnae samamaakuvaai muthirai moathiramaai therinthu kondaarae Yaesuvin naamathaalae jeyam paeruvoamae மலைகள்கலங்காதேஆபிரகாமின்பெரியபூமி தடை

5 பூமியனைத்திற்கும் ராஜாதி ராஜன் உன்னதமானவரை துதியாலே உயர்த்திடுவோம் வெண்கல கதவையெல்லாம் உடைத்திடுவாரே இரும்பு தாழ்ப்பாழை முறித்திடுவாரே Poomiyanaithirkum Rajaathi Rajan unnathamavarai thuthiyaalae uyarthiduvoam Venkala kathavai ellam udaithiduvaarae Irumpu thaazhpaazhai murithuduvaarae மலைகள்கலங்காதேஆபிரகாமின்பெரியபூமி தடை

6 தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார் ஓசன்னா ஜெயமென்று ஆர்ப்பரிப்போமே வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார் இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே Thadaikalai udaipavar namunae povaar oosanna jeyamenru aarparipoamae Villai udaithiduvaar etiyai murithiduvaar Rathangalai akkiniyaal suttaeripaarae மலைகள்கலங்காதேஆபிரகாமின்பெரியபூமி தடை


Download ppt "Www.pastorasir.org மலைகள் எல்லாம் வழிகளாக்குவார் நம் பாதையேல்லாம் செவ்வையாக்குவார் Malaikal ellam vazhikall akuvar nam paathai ellam sevaiyaakuvar மலைகள்கலங்காதேஆபிரகாமின்பெரியபூமி"

Similar presentations


Ads by Google